ஆசியப்போட்டியில் பதக்கம் வென்ற நெல்லை வீரருக்கு எல்.ஜே.கே கட்சி பாராட்டு

0
302

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற நெல்லை வீரருக்கு எல்ஜேகே கட்சி சார்பில் விருது வழங்கப்பட்டது.

கடந்த 24.12.2021 முதல் 30.12.2021 வரை துருக்கியில் நடைபெற்ற ஆசிய வலுத்தூக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்துகொண்டு 120-கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராகுல் என்பவருக்கு லட்சிய ஜனநாயககட்சியின் நிறுவனத்தலைவர் நெல்லை ஜீவா சால்வை அணிவித்து, விருது வழங்கி கௌரவித்தார். லட்சிய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்