இன்றைய கொரோனா நிலவரம்

0
219

இந்தியாவில் 3,06 ,064 பேர் கொரோனோ உறுதிசெய்யப்பட்ட நிலையில் 2 ,55, 874 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனோ-ஆல் பாதிக்கப்பட்ட 2 67 853 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.

நாடு முழுவதும் கொரோனா பாதித்து 22 36 842 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 2.92 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 614 பேர் கொரோனோவால் பலியாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சூரிய பிரகாஷ் , நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்