உடல் வலி தீர இயற்கை மருத்துவம்

0
228

மருந்து ; 1

உடல் வலி தீர துளசியிலை மிளகுப்பொடி சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும் சர்க்கரையும் சேர்த்துப் பருக உடல் வலி நீங்கும்.

மருந்து ; 2

ஓமம் 10 கிராம் சுக்கு 5 கிராம் அதிமதுரம் 10 கிராம் சித்தரத்தை 10 கிராம் திப்பிலி 5 கிராம் 10 கிராம் இவற்றை இடித்து ஒரு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டு இரண்டு நாள் நான்கு வேளை பருக உடனே குணமாகும்.

பெ . சூர்யா நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்