ஏர்-இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைப்பு

0
294

டாடா குழுமத்தின்கட்டுப்பாட்டுக்குள் வரும் மூன்றாவது விமான நிறுவனம் ஏர்-இந்தியா வாகும்.

ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைப்பு. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை முறைப்படி டாட்டா குடும்பத்திடம் ஒப்படைத்தது மத்திய அரசு பிரதமர் மோடியை டாடா குழும தலைவர் சந்திரசேகரன் சந்தித்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ஒப்படைப்பு டாடா குழுமத்தின் கீழ் ஏர் இந்தியா நிறுவனம் மந்தநிலையில் புதிய இயக்குனர்கள் பொறுப்பேற்றனர். அக்டோபர் 8ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடிக்கு டாட்டா குழுமத்திடம் விற்கப்பட்டது.

பெ.சூரியா , நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்