கடற்கொள்ளையர்கள் தாக்குதல், 3 பேருக்கு அரிவாள் வெட்டு -மீனவர்கள் பீதி

0
277

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது மீண்டும் மூண்றாவது முறையாக தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

மீனவர்களை அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டியதில் பேரில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடற்கொள்ளையர்களின் தொடர்தாக்குதலால் தமிழக மீனவர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

பெ. சூர்யா, நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்