கொரோனா நிலவரம்

0
158


கொரோனா தொற்று நாடு முழுவதும் மூன்றாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2.38 லட்சம் பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஏற்கனவே கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் 1.57 ஆயிரம் பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் நோய் தொற்றினை மேலும் பரவாமல் இருக்க சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்தும் தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்புடன் இருக்கும்படி பொதுமக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்