குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பாணை வெளியீடு

0
158

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில்
கடந்த வாரம் குரூப் 2 பிரிவில் 116 காலியிடங்கள், குரூப் 2ஏ பிரியில் 5,413 காலியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, மே 21ம் தேதி நடக்கவுள்ள குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை இன்று (பிப்.,23) வெளியாகியுள்ளது. இன்று முதல் மார்ச் 23ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெ. சூர்யா , நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்