குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்- சீன தலைநகர் பெயிஜிங்-ல்

0
234

இந்த ஆண்டுக்கான குளிர்கல ஒலிம்பிக் போட்டிகள் சீனதலைநகர் பெயிஜிங்-ல் நடைபெற உள்ளது.

சீன தலைநகர் பெயிஜிங்-ல் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பான் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் பெயிஜிங்-ற்கு புறப்பட்டனர். குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 4ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக ஜப்பானின் தேசிய மகளிர் ஐஸ்ஹாக்கி அணி வீராங்கனைகள் நேற்று டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்திற்கு புறப்பட்டனர். இதைபோல ரஷ்யா-வை சேர்ந்த தடகள வீரர்களுக்கு பெய்ஜிங்-ற்கு புறப்பட்டனர்.

பெ.சூரியா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்