கொரோனா-வை வெல்ல சித்த மருத்துவம்

0
310

[1/18/2022] சூரிய பிரகாஷ்: கொரோனா-ஒமிக்ரானை வெல்ல வழி

கொரோனா வைரஸ்-ன் கோரத்தாண்டவம் உலகை அச்சுருத்திவரும் சூர்நிலையில் இந்தியநாட்டில் அவற்றின் தாக்கம் அதிகளவு இல்லை. அதாவது மற்றநாட்டின் மக்கள்தொகையை ஒப்பிடும்போது பலி எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது. அதற்கு காரணமாக இருந்தது நமது பாரம்பரிய மருத்துவஉணவுமுறைகளே.

கொரோனா வைரசினை அழிக்கும் திறன் நமது சித்த மருந்துகளுக்கு இருந்ததை பல மருத்துவர்கள் கூறிவந்த நிலையில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களினால் கொரோனாவை விரட்டுவோம். அவை ஒரு எலுமிச்சை பழத்தின் சாறினை பிழிந்து எடுத்துக்கொண்டு அவற்றோடு இஞ்சி சாறு ஒரு தேனீர்கரண்டி அளவு கலந்து அடுப்பில் ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து இறக்கி பின் அவற்றோடு மிளகுதூள் கலந்து குடித்து வர வேண்டும்.

இதனை ஒரு நாளைக்கு மூண்று அல்லது நான்கு முறை வீதம் நான்கு நாட்கள் குடித்து வர வேண்டும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்