கோடநாடு கொலை: அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரர் சிபி-யிடம் இன்று தனிப்படை விசாரணை

0
85

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக நிர்வாகி சஜீவனின் சகோதரர் சிபியிடம் இன்று தனிப்படை விசாரணை நடத்த உள்ளது. சஜீவனை 2 நாள் விசாரித்த நிலையில் சகோதரரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்