பாரா ஒலிம்பிக் -2021 ல் இந்தியா சார்பில் விளையாடி வெற்றிபெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

1
842

டோக்கியோ பாரா ஒலிம்பிக் – 2021 ல் இந்தியா இதுவரையில் 5 தங்கப்பதக்கங்களையும் 8 வெள்ளிப்பதங்களையும் 6 வெண்கலப்பதக்கங்களையும் பெற்றுள்ளது அதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தேசத்தின் பெருமை காத்த “தங்கமங்கை” ஜெய்ப்பூரைச் சேர்ந்த அவானி லெகரா ( Avani Lekhara ) அவர்களை தமிழகத்தை சேர்ந்த கல்வியாளர், முனைவர் புத்தனேரி திரு. அ. குணசேகர் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து நன்றி பாராட்டினார்.

மேலும் பேட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றிபெற்ற திரு மனோஜ் சர்க்கார் ருத்ராப்பூர் (உத்தர்காண்ட் ) சேர்ந்த வெண்கல பதக்கம் ( உலகத்தில் முதலிடம் ) பெற்ற வீரரை தமிழகத்தை சேர்ந்த முனைவர்,கல்வியாளர், திரு அ.குணசேகரன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து நன்றி பாராட்டினார்.

திரு மனோஜ்சர்க்கார் மற்றும் திரு அ.குணசேகர் அவர்கள்

செல்வி அவானிலெகரா மற்றும் திரு அ.குணசேகர் அவர்கள்

1 கருத்து

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்