சற்றுமுன் மும்பை தீ விபத்து.. 7 பேர் பலி…

0
255

(22-01-2022)

மும்பையில் உள்ள 20 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் ஏழுபேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.. படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

13 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்..
விபத்து எற்படக் காரணங்கள் உறுதியாக தெரியவில்லை..

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்