‘சாயம்’ சாதிய திரைப்படமா ?

0
322

புதுமுக இயக்குனர் அந்தோணிச்சாமி இயக்கத்தில் வெளிவந்த சாயம் திரைப்படம் அனைத்து புதுமுக நடிகர்களை நடிக்க வைத்து, இன்று வெளியாகிய இந்த படம் அரசியல் குறித்த படமா ? என பல சர்ச்சைகள் எழுந்தது. ஏனென்றால் சாயம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அனைத்து சமுதாய சாதி சார்ந்த மற்றும் கட்சி சார்ந்த கொடிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் இது சாதியை பற்றி எடுக்கப்பட்ட அரசியல் குறித்து எடுக்கப்பட்ட படமா என்ற குழப்பம் மக்களிடம் இருந்து வந்தது.

ஆனால் இன்று படம் வெளியானதில் இருந்து படம் பார்த்துவிட்டு வந்த பொதுமக்கள் எந்த ஒரு சாதியையும் குறிக்கவில்லை எந்த ஒரு சர்ச்சையும் இல்லாத, இளைஞர்கள் பார்க்க வேண்டிய அருமையான திரைப்படம், அருமையாக இயக்கி எடுத்துள்ளார்கள் நல்ல திரைப்படம் குடும்பத்துடன் அனைவரும் சென்று பார்க்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

பெ.சூர்யா நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்