சாவு எண்ணிக்கை அதிகரிப்பு..அச்சுறுத்தும் கொலைகாரன்..

0
272

நாட்டில் கொரோனா பெருந் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 491 பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,23,990 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் 19,24,051 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும்

இந்தியாவில் இதுவரை 159.67 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்