சீறும் உக்ரைன் ஆதிபர் -சிலிர்க்கும் ரஷ்யா அமெரிக்கா

0
265

உக்ரைனில் தனது படை வலிமைகளை முழுவதுமாக இறக்கி தமது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் ரஷ்யாவின் நிலைப்பாட்டினை உலக நாடுகள் அனைத்தும் கண்டித்து வரும் வேளையில் ரஷ்யாவின் எண்ணெய் உணர்ச்சிக்காகவும் அவற்றை தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யும் காரணத்திற்காகவும் பல நாடுகள் மௌனம் காத்து வருகின்றன இந்நிலையில் இதற்கு மேல் படை வலிமை அதிகப்படுத்தினால் அமெரிக்கா நேரடியாக பொருளாதார தடை விதிக்கும் என எச்சரித்தது.

இதைக் காரணமாகக் கொண்டு உலக நாடுகளின் பல அரசியல் தலைவர்களும் நாட்டின் அதிபர்களும் உக்ரைனில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் பஞ்சம் நிலவும் என்று தங்களின் கருத்துக்களை சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்து வருவதை அறிந்த உக்ரைன் அதிபர் தயவுசெய்து எங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பற்றியோ எங்கள் நாட்டின் போர் பிரச்சினை பற்றி யாரும் கருத்து கூற வேண்டாம் என்று கடுப்புடன் எச்சரித்துள்ளார்.

பெ.சூர்யா , நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்