சுவாமி விவேகானந்தா சபாகிரகம் திருமண மஹாலை தமிழக ஆளுநர் திறந்து வைத்தார்.

0
283

5:50 PM, 1/20/2022] மாண்புமிகு தமிழ் நாடு ஆளுநர், திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் கன்னியாகுமரி,
விவேகானந்தா கேந்திராவில்
சுவாமி விவேகானந்தா சபாகிரகத்தை திறந்து வைத்தார். அவர் தனது தலைமை உரையில், சுயம், சமூகம் மற்றும் தேசத்தின் ஆன்மீக அறிவொளியில் “ஸ்வா” பாரதியதாவின் பங்கினை வலியுறுத்தினார்.

மேலும்,விவேகானந்தர் ஞானம் பெற்ற கன்னியாகுமரியின் வலிமைமிக்க மண்ணுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.
எவ்வாறு தொலைநோக்குப் பார்வை , திறமை மற்றும் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ், வளர்ந்து வரும் புதிய உலக ஒழுங்கில் தலைமைப் பொறுப்பிற்கு எழுச்சி பெற்று வரும் பாரதம் உயர்ந்து வருகிறது என்பதை மாண்புமிகு ஆளுநர் விளக்கினார். இதில் ஆர்எஸ்எஸ் -ன் தலைவர் திரு. மோகன் ஜி பகவத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.


தமிழக ஆளுனர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் கலந்து கொண்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக செய்யப்பட்டன.

சூரிய பிரகாஷ்,

நெல்ல

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்