சென்னையில் கடல் அலையில் சிக்கி 2 குழந்தைகள் பலி

0
224

நெட்டுக்குப்பத்தை சார்ந்த மீனவர் டேவிட் தனது மகன் சகோதரி மகள் அவர் குழந்தைகள் உட்பட 7 பேர் உடன் கடலில் குழிக்கச் சென்றார்.

டேவிட் கடற்கரையில் அமர்ந்து இருக்க அவரது குழந்தைகள் மற்றும் சகோதரன் குழந்தைகள் உட்பட 7 குழந்தைகள் கடலலையில் விளையாடிக் கொண்டிருந்தனர் அப்போது எதிர்பாராமல் வந்த ராட்சத அலை குழந்தைகள் அனைவரையும் உள்ளே இழுத்து சென்றது பதறிப்போன டேவிட் வேகமாக எழுந்து ஓடி 4 குழந்தைகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார் மூன்றுபேரை அலை வேகமாக இழுத்துச் சென்றதில் டேவிட்டின் மகன் மற்றும் அவரது சகோதரியின் மகள் உள்ளிட்ட இருவர் பரிதாபமாக அலையில் மூழ்கி இறந்தனர். கடலில் மூழ்கிய டேவிட்-ன் சகோதரனின் மகனை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

பெ .சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்