‘தென்பொதிகை செய்தி’ சார்பாக ஆசிரியர் தினத்தில் பாராட்டு விழா.

0
511

இன்று நெல்லையில் நம் அலுவலகத்தில் நமது தென்பொதிகை செய்திகள் சார்பாக முன்னோட்டமாக ஆசிரியர் தினமனமான இன்று இரண்டு நல்லாசிரியர்களை தேர்ந்தெடுத்து கௌரவிக்க உத்தேசித்தோம் அதன் நிமித்தமாக முதற்சுழியாக இந்த நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளோம்.

அங்கன்வாடி ஆசிரியர் திருமதி சோபியா அவர்களுக்கு ஹிந்தி ஆசிரியை திருமதி சுப்புலட்சுமி அவர்கள் தென்பொதிகை செய்திகள் சார்பாக கௌரவப்படுத்திய காட்சி.

அங்கன்வாடி ஆசிரியர் திருமதி சீனியம்மாள் அவர்களுக்கு ஹிந்தி ஆசிரியை திருமதி சுப்புலட்சுமி அவர்கள் தென்பொதிகை செய்திகள் சார்பாக கௌரவப்படுத்திய காட்சி.

சமூக ஆர்வலர் ‘காமதேனு டிரஸ்ட் ‘ டிரஸ்டி திரு தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு தென்பொதிகை செய்திகள் சார்பாக ஆசிரியர் திரு அ.மணிமாறன் அவர்கள் பொன்னாடை போர்த்தி காட்சி.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்