தென்னாப்பிரிக்கா வெற்றி.. இந்தியா தோல்வி..

0
264

(22-01-2022)

இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக ஆடிய தென்னாப்பிரிக்க அணி தொடரை வென்று கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள பார்ல் (Paarl) நகரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியானது 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்தது..

அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியினர் 48 புள்ளி ஒரு ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை அடைந்து தொடரை வென்றனர்.. மொத்தம் 3 தொடர்களைக் கொண்ட இப் போட்டியில் மூன்றுக்கு ஸீரோ என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்