நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.

0
244

இன்று தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்போரை பேருராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலுக்காக பாஜக சார்பில் போட்டியிடும் வார்டு எண்கள்: 2, 4, 5, 6, 7, 10, 11 முறையே வேட்பாளர்களான திரு P. குமரேசன், திரு. சு.மாரி துரைசாமி , திருமதி. ரேவதி கண்ணண், திரு.N.வெங்கடேஸ், திருமதி.V.சந்திரா, திருமதி. கண்மணி மற்றும் திரு.மாரிமுத்து ஆகியோர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இவர்களை மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட பார்வையாளர் நடராஜன் ஆகியோர் சந்தித்து வாழ்த்தினார்கள்.

பெ .சூர்யா, நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்