பதக்கங்களை குவித்த வீரர்கள்

0
209

ஈரோடு திருப்பரங்குன்றம், அருகே நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் மதுரை ஸ்போர்ட்ஸ் கராத்தே வீரர்கள் பதக்கங்களை வென்றனர் கட்டா பிரிவில் 6 வயது தங்கப்பதக்கமும் ஒன்பது வயது பிரிவில் மாதேஷ் மற்றும் அதிலே வெள்ளிப்பதக்கமும் 10 வயது பிரிவில் ஹரிணி தங்கப்பதக்கமும் 11 வயது பிரிவில் ஸ்ரீராம் வெள்ளி பதக்கமும் கார்த்திக் வெண்கல பதக்கமும் பதிமூன்று வயது பிரிவில் அருணாச்சலம் வெண்கல பதக்கமும் வென்றார் வெற்றி பெற்றவர்களை இந்திய தலைமை பயிற்சியாளர் திரு கார்த்திக் பாராட்டி தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்

சூரிய பிரகாஷ் , நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்