பப்ஜி மதன் விவகாரம் சர்ச்சை ஆடியோ

0
294

ஆன்லைனில் விளையாடப்படும் ஆபாச விளையாட்டுகள் தடைசெய்யப்பட்ட ஆபாச விளையாட்டுகளை இணையதளத்தில் விளையாடி ஆபாச பேச்சு குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பப்ஜி மதன் சிறையில் வசதியாக இருப்பதற்காக மூன்று லட்ச ரூபாய் பணம் வேண்டும், என பப்ஜி மதனின் மனைவியிடம் சிறைத்துறை அதிகாரி பேரம் பேசுவதாக சொல்லப்படும் ஆடியோ சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில் அவர் நான் கிருத்திகா பேசுகிறேன் எனக்கு ஒரு பேச ஆரம்பித்து அமௌன்ட் தயாராகிக்கொண்டிருக்கிறது சேலத்தில் சில நாட்களில் பணம் ரெடியானதும் உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என கூறினார். கொஞ்சம் போராட்டத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் பணம் தயாரானது நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று கூறினார். எதிரில் பேசிய சிறைத்துறை அதிகாரி ஒன்றும் பிரச்சனை இல்லை கவலை வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்