பள்ளி மாணவி தற்கொலை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

0
279

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் மாணவியின் கட்டாயமதமாற்றம் குறித்த மாணவி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் வழக்குவிசாரனை குறித்த நீதிமன்ற விசாரனையில் இன்று காணோளியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நபர் நாளை ஆஜர் ஆக உத்தரவு.

தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யாவை பேச வைத்து காணொளி மூலம் பதிவு செய்த அந்த நபரை செல்போனையும் சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தஞ்சை பள்ளி மாணவி வீடியோவை பதிவு செய்த முத்துவேல் என்ற நபர் நாளை மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக மதுரை கிளை உத்தரவு.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்