பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் அதிரடி பேட்டி

0
276

அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும் நடைபெறுகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாஜக தனித்து களமிறங்க தயாராகவே இருக்கிறது என்று பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் நிருபர் கேட்ட கேள்விக்கு அதிமுகவில் நீங்கள் சுமூகமான கூட்டணி தான் இருக்கிறீர்களா ? என நிருபர் கேட்ட கேள்விக்கு, திமுக உடன் கூட நாங்கள் சுமுகமாக தான் இருக்கிறோம் கொள்கை ரீதியாக தான் எதிர் அணியில் இருக்கிறார்கள் என்று பதிலளித்தார். கூட்டணி குறித்து நிருபர் கேட்ட கேள்விக்கு எங்களுடைய தலைவர் என்ன சொல்கிறாரோ அதை பொருத்து அடுத்த நடவடிக்கை தொடரும் என்று பதிலளித்தார். கூட்டணிக்கு அதிமுக வரவில்லை என்று சொல்கிறார்களே என நிருபர் கேட்ட கேள்விக்கு அதை எங்கள் தலைவருக்கு தான் தெரியும் எங்கள் தலைமை என்ன சொல்கிறதோ அதை நாங்கள் செய்வோம் நாங்கள் தனித்து களம் காணவும் தயாராகவே இருக்கிறோம் என்று நிருபரிடம் பதிலளித்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்