பாஜக மாநில பொதுச் செயலாளருடன் தேவேந்திரகுல வேளாளர் சமூக முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு:

0
300

(22-01-2022)


தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர். ‘திரு. இராம சீனிவாசன்’ அவர்களை “தேவேந்திரகுல வேளாளர்” சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களான முனைவர், டாக்டர் திரு. குணசேகர் ,முனைவர் திரு.பாண்டியன் உள்ளிட்டோர் மரியாதை நிமத்தமாக சந்தித்துப் பேசினார்கள்.
மதுரையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது தேவேந்திரகுல வேளாளர் சமூக பெயர் மாற்றம் தொடர்பாக தொடக்கத்திலிருந்தே ஆதரவும் பெரும்உதவியும் செய்து வந்த திரு. இராம சீனிவாசன் அவர்களுக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

இச்சந்திப்பில்,முனைவர்,டாக்டர். குணசேகர்,முனைவர் திரு. பாண்டியன்,தொழிலதிபர் திரு. பா. அருமைத்துரை..தொழிலதிபர் திரு. அ.க.ஸ்டாலின், அரசு ஒப்பந்ததாரர்,தொழிலதிபர். திரு.பெ. அசோக்குமார்,திரு .மள்ளர் கனிராஜ்,தென்திருப்பேரை திரு. மாரிதுரைசாமி,ஆத்தூர் திரு. பாஸ்கர்,மேலவெள்ளூர் திரு. அருண்பாண்டியன்,புத்தநேரி திரு. முத்துக்குமார் உள்ளிட்ட பிரமுகர்கள் உடனிருந்தனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்