பார்கவுன்சில் சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் திரு. என்.வி. ரமணா அவர்களுக்கு புதுடெல்லியில் பாராட்டு !

0
554

இந்திய பார்கவுன்சில் சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மரியாதைக்கு உரிய நீதியரசர் திரு. என்.வி. ரமணா அவர்களுக்கு புதுடெல்லியில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்தப்பாராட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் திரு. தாளை முத்தரசு அவர்கள் மற்றும் கல்வியாளர், முனைவர் புத்தனேரி திரு. அ. குணசேகர் அவர்கள் மரியாதைக்கு உரிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் திரு. என்.வி. ரமணா அவர்களுக்கு பொன்னாடை வழங்கி மரியாதை செலுத்திய காட்சி.!

இதில் தமிழகத்தை சேர்ந்த கல்வியாளர் திரு அ.குணசேகர் அவர்களின் பணி மேலும் தொடரவும் வளரவும் தென்பொதிகை செய்திகள் வாழ்த்தி வணங்குகின்றது.

தலைமை நீதிபதி நீதியரசர் திரு. என்.வி. ரமணா அவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த கல்வியாளர் திரு அ.குணசேகர் அவர்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்