புலி தாக்குமா தூக்கம் தொலைத்த மக்கள்

0
217

நீலகிரி மாவட்டம் மானவல்லா என்ற கிராமத்தில் புகுந்த புலி கால்நடைகளை தாக்கிவிட்டு ஓடி மறைந்துவிட்டது.

இரண்டாவது நாளாக புலியை கண்காணிக்கும் பணி தீவிரம் நீலகிரி மானவல்லா கிராமத்தில் நடமாடிவரும் புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புலி பிடிபடுமா அல்லது நம்மை தாக்குமோ இல்லை நமது கால்நடைகளை தாக்குமா என்று பீதியில் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இரவு நேரங்களில் வந்து கால்நடைகளை கொன்றுவிடுமோ ,இல்லை வெளியிலிருந்து வீடு திரும்புவோரை தாக்கி கொன்றுவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

கால்நடைகளை தாக்கி வரும் புலியை கண்காணிக்கும் பணியில் இரண்டாவது நாளாக வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெ.சூர்யா , நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்