போக்கோ பிராண்டிங் உடன் மீண்டும் ரீ-லான்ச் ஆகிறது ரெட்மி நோட் 10S ஸ்மார்ட்போன்

0
84

ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தியது. ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 புரோ ஆகிய மாடல்களுக்கு இடையே இந்த நோட் 10S ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. அந்த போன் வெளியாகி ஓராண்டு ஆகும் நிலையில் தற்போது அதனை போக்கோ பிராண்ட் மூலம் மறு வெளியீடு செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது புரோ வெர்ஷனுடன் அறிமுகமாக உள்ளதாம். இந்த ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இதன் நார்மல் வெர்ஷன் மாடலான நோட் 10S-ல் உள்ள அம்சங்களை கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பெ.சூர்யா, நெல்லை.


ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்