மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

0
266

2022 23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட்டில் சேவைகள் மற்றும் விவசாய துறைகளுக்கு கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்ப்பு.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்