தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் இடஓதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்: தமிழக அரசு

0
88

சென்னை: தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் இடஓதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்