ரஷ்யா உக்கிரனை சீண்டினால் உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை தொடர்ந்து வழங்க தயார்

0
224

உக்ரைன் மீது ரஷ்யா அத்துமீறல்களில் ஈடுபட்டால் ரஷ்யா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

ரஷ்யா தனது படை வலிமையை தொடர்ச்சியாக உக்ரைனின் எல்லைப்பகுதிகளில் அதிகரித்துக் கொண்டே வருவதை உலகநாடுகள் அனைவரும் உற்றுப்பார்த்து வருகின்றனர் இருந்த போதில் அமெரிக்கா தொடர்ச்சியான கண்டனத்தை விடுத்து வந்து கொண்டே இருந்தது இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தங்களுக்கு தங்களது எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்றதாக கூறி 5 உக்ரைனின் ராணுவ வீரர்களை ரஷ்ய ராணுவம் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது இது உலகப் போருக்கு வழிவகுக்கும் என அத்தனை அமைதியை விரும்பும் நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்த சூழலில் அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தது இந்நிலையில் ரஷ்யாவின் ராணுவ பலத்தை உக்ரைன் பகுதியில் மேலும் 8000 மீறலாக அதிகரித்து கொண்டிருப்பதை சாட்டிலைட் மூலம் கண்டறிந்த அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது இனி ரஷ்யா தொடர்ச்சியாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினாலும் தனது ஆதிக்கத்தை செலுத்த முயன்றாலும் தேவையான ஆயுதங்களை நாங்கள் வழங்குவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெ. சூர்யா , நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்