10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

0
159

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இடமாற்றம்; தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம். தொழில்துறை செயலாளர் முருகானந்தம் நிதித்துறை செயலாளராக நியமனம். போக்குவரத்துத்துறை செயலாளராக கோபால் நியமனம்; குடிநீர் ஆதாரத்துறை செயலாளராக சந்தீப் சக்சேனா நியமனம். பொதுப்பணித்துறை செயலாளராக தயானந்த் கடாரியா நியமனம்; நில நிர்வாக சீர்திருத்த ஆணையராக பீலா ராஜேஷ் நியமனம் என தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்