தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்

0
163

இன்று தமிழகத்தில் காணொலி மூலம் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி

1.விருதுநகர்,
2.நாமக்கல்,
3.நீலகிரி,
4.திருப்பூர்,
5.திருவள்ளூர்,
6.நாகப்பட்டினம்,
7.திண்டுக்கல்,
8.கள்ளக்குறிச்சி,
9.அரியலூர்,
10.ராமநாதபுரம்,
11.கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைகின்றன.

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் சார்பில் 2 ஆயிரத்து 145 கோடி ரூபாயும், மாநில அரசின் சார்பில் ஆயிரத்து 855 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன. புதிய மருத்துவக் கல்லூரிகளின் மூலம், தமிழ்நாட்டில் கூடுதலாக 1450 மருத்துவ இடங்கள் உருவாகியுள்ளன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்