150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை

0
120

150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை. சாதனை படைத்த நாட்டின் விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், சகாதாரத்துறையினருக்கு பிரதமர் மோடி நன்றி.

18 வயதுக்கு மேற்பட்ட 90% பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்தியாவில் 15-17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது-பிரதமர் மோடி.

5 நாட்களில் 1.5 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்