2,400 கோடியில் தயாராகும் சென்னை விமான நிலையம் – பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

0
41

சென்னை விமான நிலைய விரிவாக்கம் முனையத்தை ஜனவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமான சேவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த இந்திய விமான நிலைய ஆணையகத்தின் தலைவர் சஞ்சிவ்குமார் விரிவாக்கப்பட்ட முனையத்தை ஆயுவு செய்தார்.

இப்பணிகள் முடிந்ததும் வரும் டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன் விரிவாக்க மையத்தை திறந்து வைக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்