திருப்பதியில் 3 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து

0
181

திருப்பதியில் 3 நாட்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது, திருப்பதியில் நவ.13,14,15ம் தேதிகளில் வி.ஐ.பி தரிசனம் ரத்து என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டம் நவ.14ல் நடைபெறுகிறது,தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெறுவதையொட்டி வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்