33 கண்ணியாகுமரி மீனவர்கள் செஷல்ஸ் தீவில் கைது

0
294

கன்னியாகுமரி: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 33 மீனவர்கள் செஷல்ஸ் தீவு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பூத்துறை, சின்னத்துறையை சேர்ந்த குக்ளின், சுனில், ஜெனிஷ்க்கு சொந்தமான விசைப்படகுகளில் சென்றோர் கைது செய்யப்பட்டனர்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்