மதுரை உயர் நீதிமன்றம் – தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது

0
114

மாணவியின் பெற்றோர், வீடியோ எடுத்த முத்துவேல் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு – அரசு தரப்பு

விடுதியில் பூச்சிமருந்து எப்படி வந்தது? – மாணவியின் பெற்றோர் தரப்பு

சிபிசிஐடிக்கு மாற்ற கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது மதுரைக்கிளை.

பள்ளி மாணவி லாவண்யா மதமாற்ற விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிகழ்வில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில் மாணவியின் காணொளியை பதிவு செய்த முத்துவேல் என்ற நபர் மற்றும் இறந்து போன மாணவியின் பெற்றோர் ஆகியோர் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் வழக்கின் தீர்ப்பினை நீதிபதி தேதி கூறாமல் ஒத்திவைத்தார்.

பெ.சூர்யா , நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்