27 நாடுகளின் கூட்டமைப்பு ரஷ்யாவுக்கு அஞ்சலாம் ஆனால் உக்ரைன் அஞ்சவில்லை- ஜெலன்ஸ்கி

0
154


எனக்கு உதவுமாறு நேட்டோ அமைப்பு உள்ளிட்ட 27 நாடுகளுடன் கேட்டுக்கொண்டேன் நேரடியாக நாடுகளின் தலைவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்டேன்.

ஆனால் யாரிடம் இருந்தும் பதில் இல்லை, அவர்கள் அஞ்சலம் ஆனால் உக்ரைன் அஞ்சவில்லை.

நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை ரஷ்யாவுக்கு பயப்படவில்லை. இந்த நிமிடம் வரை உக்ரை நேட்டோ உறுப்பினர் இல்லை.அந்த அமைப்பினர் இதுவரை உதவவில்லை. அவர்கள் என்ன உத்தரவாதத்தை உக்ரைனுக்கு தரமுடியும்?

ரஷ்யாவை எதிர்த்து எங்களுக்கு உதவ அவர்கள் அஞ்சலம் உக்ரைனுக்கு யாரிடமும் பயமில்லை, என ஜெலன்ஸ்கி

காணொலி மூலம் தெரிவித்தார்

பெ. சூரியா, நெல்லை.


ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்