செம்மரம் கடத்தலில் தொர்புடைய செல்வராஜ் குடும்பத்தினரின் ரூ.7.54 கோடி சொத்துக்கள் முடக்கம்

0
77

புதுச்சேரி: செம்மரம், சந்தனக்கட்டை கடத்தலில் தொர்புடைய செல்வராஜ், குடும்பத்தினரின் ரூ.7.54 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்குன்றம், ஸ்ரீபெரும்புதூர், புதுச்சேரி போன்ற இடங்களிலுள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்