விழுப்புரம் அருகே 7 தேடப்பட்ட பிரபல ரவுடி அறிவழகன் கைது

0
290

விழுப்புரம் அருகே கொலை வழக்கு உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரத்தில் 2015ஆம் ஆண்டு பிரபல ரவுடியான பக்தர் செல்வம் என்பவர் கொலை செய்யப்பட்டான் அந்த கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி அறிவழகன் நீண்ட நாட்களாக போலீசாரின் கண்ணில் படாமல் சிக்காமல் தப்பி வந்தார் இப்படி சுமார் 7 ஆண்டுகள் காவல்துறையினரால் பிடிக்க முடியாமல் தேடி வந்த குற்றவாளி அறிவழகன் செயின் பறிப்பு சம்பவம் ஒன்றில் பிடிபட்ட வாலிபர் ஒருவரை விசாரித்தபோது அது இத்தனை நாட்களாக தேடப்பட்டு வந்த அறிவழகன் என காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்