சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது.

0
196

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் IPS அவர்கள் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 13.09.2021-ம் தேதி முதல் 18.09.2021 ந் தேதிவரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் , விற்பனையில் ஈடுபட்ட ஒன்பது நபர்களை TNP Act -ன் கீழ் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த முப்பத்திரெண்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்