ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.

0
99

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் அவ்வப்போது ட்ரோன்கள் மூலம் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வந்தது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஆயுதங்கள் வெடிபொருட்கள் மற்றும் போதைப் பொருள்களை ட்ரோன்கள் மூலம் போட்டு விட்டுச் செல்வது வழக்கமாக இருந்து வந்தது.

பஞ்சாபின் பெரோஸ்பூர் எல்லைக்குள் அனுமதி இல்லாமல் கடந்து வந்த ஒரு ட்ரோனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதில் அந்த டிரோனில் இருந்து 5 பார்சல்கள் கைப்பற்றப்பட்டன

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்