ஒரு டிக்கெட் விலை ரூ.1.50 கோடி

0
365

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட பல சேவைகளை, ஒரு நாள் முழுவதும் கோயிலில் இருந்து தரிசனம் செய்யும் உதய அஸ்தமன சேவை; இதில் பங்கேற்க சாதாரண நாட்களில் 1 கோடியும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 1.5 கோடி கட்டணம் என தகவல் !

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்