உக்ரைனிய கப்பல் என்ஜின்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஒப்பந்தம்

0
143

⭕ உக்ரைன் நாட்டை சேர்ந்த ஸோரியா மாஷ்ப்ரோயெக்ட் நிறுவனத்தின் என்ஜின்களை தான் இந்திய கடற்படை தனது கப்பல்களில் இணைத்து பயன்படுத்தி வருகிறது.

⭕ இந்த நிலையில் இந்நிறுவனத்தின் என்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்க உக்ரைனிய ஸோர்யா மாஷ்ப்ரோயெக்ட் மற்றும் நமது பாரத் கனரக மின்னனு லிமிடெட் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

⭕ இதற்கான ஒப்பந்தம் உக்ரைன் குழு இந்தியா வந்த போது கையெழுத்தாகியது, ஆகவே ஆறு ஆண்டுகளுக்கான இருதரப்பு ஒத்துழைப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்