நெல்லையில் அதிமுக கட்சி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை

0
164

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அதிமுக ஆலோசனை கூட்டம், நெல்லை சந்திப்பில் உள்ள ஜானகிராம் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர் தளவாய் சுந்தரம் தலைமை தாங்கினார், இதில் மாநகர் மாவட்டச்செயலாளர் தச்சை கணேசராஜா, தேர்தல் பொறுப்பாளர்கள் கருப்பசாமிபாண்டியன், அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன்,ஏ.கே.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்

ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக வினர் கலந்துகொண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்