வருமான வரித்துறை அதிரடி -சோதனயில் சிக்கிய அதிமுக முக்கிய புள்ளி

0
381


அதிமுக முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் கோ.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் சோதனை நடைபெற்று வருகிறது

சென்னை,வேலூர், திருவண்ணாமலை உள்பட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வெவ்வேறு குழுக்கள் மூலம் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்