வான் பாதுகாப்பு ஏவுகனை அமைப்பு சோதனையில் இந்தியா புதிய மைல்கல்

0
317

ஒடிசாவில் நடைபெற்ற வான் பாதுகாப்பு ஏவுகனை அமைப்பு சோதனை வெற்றி பெற்றதாக வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மன சுவரில் நடத்தப்பட்ட சோதனையில் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு வெற்றிகரமாக செயல்பட்டதாக விளக்கம்
விண்ணில் வேகமாக நகரும் இலக்கை குறிவைத்து தாக்கும் ஏவுகணை கட்சிதமாக செயல்பட்டதாக அறிவிப்பு மிக நீண்ட தூரத்தில் உள்ள நகரம் இலக்கை மிகத் துல்லியமாக தாக்கும் திறனை நிரூபித்தது இந்திய பாதுகாப்புத்துறை.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்