நெல்லை காந்திமதி அம்மாள் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம்

0
244

நெல்லை காந்திமதியம்மன் சன்னதியில் இன்று பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு மகாலிங்கம், பெரியநாயகி அம்பாள்,காசிவிஸ்வநாதர், சிவன் ஆகியோருக்கு அபிசேகம் செய்யப்பட்டு ‘காமதேனு டிரஸ்ட்’ மற்றும் ‘தென்பொதிகை செய்திகள்’ சார்பாக பக்தகோடிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்