அதிபராக பதவி வகித்த காலத்தில் அலுவலக கோப்புகளை கிழித்து கழிவறையில் போட்ட டோனால்டு டிரம்ப்

0
171

அதிபராக பதவி வகித்த காலங்களில் நாட்டு அலுவலக கோப்புகளை கிழித்தெறிந்து வெள்ளை மாளிகையின் கழிவறைக்குள் கொட்டியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

புளோரிடாவில் உள்ள ட்ரம்பின் பண்ணை வீட்டிலிருந்து 15 பெட்டிகளில் அரசு சார்ந்த ஆவணங்கள் அடங்கிய பெட்டிகளை தேசிய ஆவண காப்பக அலுவலகம் மீட்டுள்ளது. அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி டிரம்ப் அந்த ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து வெள்ளை மாளிகை ஆவணங்கள் கிழித்து எறியப்பட்டது கண்டுபிடிக்கப்படதாகவும், அதுகுறித்து நீதிமன்றத்திடம் விசாரிக்க ஆவணக்காப்பகம் சார்பில் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெ.சூர்யா. நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்